கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, முன் தோன்றிய மூத்த மொழி தன் தடத்தை இணையத்தில் பதித்து வரும் இக்காலப் பகுதியில், அதற்கு வழிசமைக்கும் பிரபலமான தமிழ் இணையத்தளங்களை பற்றிய தரப்படுத்தல் இது.
தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம் ? நமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு சாங்கிய சம்பிரதாயத்திற்கு தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது வழக்கம் . அப்படி இருக்கும் போது , நமது வீட்டிலோ அல்லது கோவில் பூஜைக்கு பயன்படுத்தும் தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம் , வாருங்கள் தெரிந்து கொள்வோம்….!! தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம் ? தேங்காயில் இருக்கும் மூன்று கண்களில் முதல் கண் பிரம்மன் எனவும் , இரண்டாம் கண் லஷ்மி எனவும் , மூன்றாம் கண் சிவன் எனவும் போற்றப் படுகிறது . இந்நிலையில் தேங்காயை நாம் பயன்படுத்தும் போது , அது அழுகி இருப்பது , தேங்காயில் பூ வருவது, கோணலாக ...
Comments
Post a Comment