Posts

Showing posts with the label thengai

தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?

தேங்காய்   அழுகி   இருந்தால்   என்ன   அர்த்தம் ?   நமது   வீட்டில்   நடக்கும்   ஒவ்வொரு   சாங்கிய சம்பிரதாயத்திற்கு தேங்காய்   கொண்டு   சாமிக்கு   பூஜை   செய்வது   என்பது   வழக்கம் . அப்படி   இருக்கும்   போது ,  நமது   வீட்டிலோ அல்லது   கோவில்   பூஜைக்கு   பயன்படுத்தும்   தேங்காய்   அழுகிய   நிலையில்   இருந்தால்   அதற்கு   என்ன   அர்த்தம் ,  வாருங்கள் தெரிந்து கொள்வோம்….!! தேங்காய்   அழுகி   இருந்தால்   என்ன   அர்த்தம் ? தேங்காயில்   இருக்கும்   மூன்று   கண்களில்   முதல்   கண்   பிரம்மன் எனவும் ,  இரண்டாம்   கண்   லஷ்மி எனவும் ,  மூன்றாம்   கண்   சிவன்   எனவும் போற்றப்   படுகிறது . இந்நிலையில்   தேங்காயை   நாம்   பயன்படுத்தும்   போது ,  அது   அழுகி   இருப்பது ,  தேங்காயில்   பூ   வருவது, கோணலாக   ...